tamil-nadu லண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.